ஆர்எஸ்ஏ மறை யாக்கம்

āresē maṟai yākkam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1978இல் திருவாளர்கள் ரொனால்டு ரைவெஸ்ட், ஆதி சமீர், லியோனார்டு ஆடில்மேன் ஆகிய மூவரும் இணைந்து உருவாக்கிய மறையாக்க முறை. மூவர் பெயர் களின் (Rivest-Shamir-Adleman) முதலெழுத்துகள் இணைந்து ஆர்எஸ்ஏ ஆயிற்று. இந்த மறையாக்க முறையை அடிப்படையாகக் கொண்டு பீஜிபி (PGP-Pretty Good Privacy) மறையாக்க நிரல் உருவாக்கப்பட்டது — RSA encryption
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 397)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ybfxkrhx/

தமிழ்
“ஆர்எஸ்ஏ மறை யாக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ybfxkrhx/
APA
Oliyon Research. (2026). ஆர்எஸ்ஏ மறை யாக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ybfxkrhx/
MLA
"ஆர்எஸ்ஏ மறை யாக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ybfxkrhx/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment