கபிலம்

kapilam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தமிழில் ஒரு நிறத்தின் பெயர்; கபிலநிறம்; பொன்னிறம் கலந்த கருமை; பொன்மிளிரும் (அ) மிளிரும் கருமை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கபிலம்)
2.
கரிக்குருவியின் நிறம் கபிலம்; அதன் மிளிரும் கருமையால் 'கபிலக்குருவி' என்ற பெயருடனும் அழைப்பர்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (கபிலம்)
3.
கரிக்குருவி, கருமை கலந்த பொன்னிறம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 111)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/yatx53ch/

தமிழ்
“கபிலம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yatx53ch/
APA
Oliyon Research. (2026). கபிலம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/yatx53ch/
MLA
"கபிலம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yatx53ch/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment