ஆலின் கீழ் இருந்து

āliṉ kīḻ iruntu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வேதநூல் ஒழுங்கும் உலக இயற்கையும் தெரியாததாகி உலகோர் தலை மயங்கிக் கிடந்தனர்.அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டி,ஆலமரத்தின் கீழ் அமர்ந்து வேத நூலைப் பரம சிவன் அருளிச் செய்து,அதன் பொருள் தெரிய வேண்டி ஆகம நூலும் செய்தருளினான்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 49)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/yarbdwzj/

தமிழ்
“ஆலின் கீழ் இருந்து”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yarbdwzj/
APA
Oliyon Research. (2026). ஆலின் கீழ் இருந்து. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/yarbdwzj/
MLA
"ஆலின் கீழ் இருந்து." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yarbdwzj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment