வாமனன்

vāmaṉaṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தசாவதாரத்துள் குறள்வடிவாய் அவதரித்த திருமால் () வாமனன் மண்ணிது வென்னும் ( திருவாய். 4. 4. 1)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாமனன்)
2.
விஷ்ணு, குறளன்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 373)
3.
திருமால். 10 பிறவிகளுள் குறள் வடிவாய்த்தோன்றிய திருமால்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 243)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/y9wdfbdz/

தமிழ்
“வாமனன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/y9wdfbdz/
APA
Oliyon Research. (2026). வாமனன். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/y9wdfbdz/
MLA
"வாமனன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/y9wdfbdz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment