நேர்விரைவு

nērviraivu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
U-தொடக்க நேர்விரைவு. t- வினாடி — a
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 157)
2.
ஒரு பொருளின் இடப்பெயர்ச்சி வீதம். குறிப்பிட்ட திசையில் ஒரு பொருளின் விரைவு. ஆகவே, இது திசைச்சாரி (வெக்டார் குவாண்டிட்டி) அளவு ஆகும். ஆனால் விரைவு அளக்கக்கூடிய அளவு (ஸ்கேலார் குவாண்டிட்டி) ஆகும். அலகு மீ/வி. ஒ. acceleration — velocity
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 457)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/y9b73kwm/

தமிழ்
“நேர்விரைவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/y9b73kwm/
APA
Oliyon Research. (2026). நேர்விரைவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/y9b73kwm/
MLA
"நேர்விரைவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/y9b73kwm/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment