பொதியுலை

potiyulai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மின்விசையினாலோ எரி வாயுவினாலோ இயக்கப்படும் ஒரு சிறிய உலை.உலோகங்களைக் கடும்பதப்படுத்துதல்,கடினமாக்குதல், முலாமிடுதல் போன்ற அதிக வெப்பம் தேவைப்படும் வேலை களுக்கு இது பயன்படுத்தப்படுகிறது — muffle furnace
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 441)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/y98qur7z/

தமிழ்
“பொதியுலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/y98qur7z/
APA
Oliyon Research. (2026). பொதியுலை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/y98qur7z/
MLA
"பொதியுலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/y98qur7z/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment