பங்கயம்

paṅkayam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
(சேற்றில் தோன்றுவது) தாமரை
பங்கயங் காடுகொண் டலர்ந்த பாங்கெலாம்(சூளா. நாட்டு. 2).
மூலம் · source: தமிழ் விக்சனரி (பங்கயம்)
2.
தாமரை வடிவினதாகிய ஓர் ஆயுதம்
மணிமலர்ப் பங்கயந் தண்டம் (கந்தபு. விடைபெறு. 37).
மூலம் · source: தமிழ் விக்சனரி (பங்கயம்)
3.
நாரை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பங்கயம்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/y8mbrewn/

தமிழ்
“பங்கயம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/y8mbrewn/
APA
Oliyon Research. (2026). பங்கயம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/y8mbrewn/
MLA
"பங்கயம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/y8mbrewn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment