சிதைவுறுதல்

citaivuṟutal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கரிமப்பொருள் சிதைவுறுதல்; ஒர் அணு கதிரியக்க முறையில் சிதைவுறுதல் — decay
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: மரித்தல், திசுமரித்தல், திசு அழுகல், திசுச் சிதைவு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 366)
2.
பாறைகள் முதலியவை சிதைவுற்று ஆக்கக் கூறுகளாகப் பிரிதல் — disintegration
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 227)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/y8d9w6j2/

தமிழ்
“சிதைவுறுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/y8d9w6j2/
APA
Oliyon Research. (2026). சிதைவுறுதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/y8d9w6j2/
MLA
"சிதைவுறுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/y8d9w6j2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment