ஆர்த்த கரி

ārtta kari
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஆர்ப்பரித்து வந்த பெருமலை என்னும் மும்மத யானையைத் தலைகீழாக மிதித்து,அதனைக் கொன்று கிழித்துப் போர்வை யாய் அணிந்து கொண்ட சிவன்.இந்த யானை தருகாவன முனிவர்களால் கங்காள வேடமாய் வந்த சிவனை விழுங்க அனுப்பப்பட்டது.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 49)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/y5ybr8mn/

தமிழ்
“ஆர்த்த கரி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/y5ybr8mn/
APA
Oliyon Research. (2026). ஆர்த்த கரி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/y5ybr8mn/
MLA
"ஆர்த்த கரி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/y5ybr8mn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment