தும்பி
tumpi
பொருள்கள் · Senses
1.
ஒரு பறக்கும் பூச்சியினம்; தட்டான் .
— dragonfly, elephant, bee, A sea fish, reddish, attaining 11½ in. in length, Pterois rusellii, gaub - Diospyros tomentosa, ceylon ebony - Diospyros ebenum, Diospyros tupru, sugarcane, few species of sea fish and trees, parasitic leafless plant Cassytha filiformis
2.
யானை (பிங்கல நிகண்டு.)
தும்பியை யரிதொலைத் தென்ன ( வாலிவதைப்படலம் 51, கம்பராமாயணம் ).
3.
வண்டு (பிங்கல நிகண்டு.)
துவைத்தெழு தும்பி (அகநானூறு. 317)
4.
ஆண்வண்டு (திவாகர நிகண்டு.)
5.
பதினொன்றரை அங்குலநீளம் வளரக்கூடியதும் செந்நிற முடையதுமாகிய கடல்மீன்வகை
6.
காட்டத்தி மரவகை
7.
கருந் தாளிகை - கறுப்பு மரவகை; மைசூர் மரவகை
8.
கரும்பு
9.
தும்பிலி
10.
கொற்றான் -இலையற்ற கொடி வகை.
தொகுதிகள் · Categories: விலங்குகள், மரங்கள், பூச்சிகள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/y5umm8xx/
தமிழ்“தும்பி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/y5umm8xx/APA
Oliyon Research. (2026). தும்பி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/y5umm8xx/MLA
"தும்பி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/y5umm8xx/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment