தும்பி

tumpi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு பறக்கும் பூச்சியினம்; தட்டான் . — dragonfly, elephant, bee, A sea fish, reddish, attaining 11½ in. in length, Pterois rusellii, gaub - Diospyros tomentosa, ceylon ebony - Diospyros ebenum, Diospyros tupru, sugarcane, few species of sea fish and trees, parasitic leafless plant Cassytha filiformis
மூலம் · source: தமிழ் விக்சனரி (தும்பி)
2.
யானை (பிங்கல நிகண்டு.)
தும்பியை யரிதொலைத் தென்ன ( வாலிவதைப்படலம் 51, கம்பராமாயணம் ).
மூலம் · source: தமிழ் விக்சனரி (தும்பி)
3.
வண்டு (பிங்கல நிகண்டு.)
துவைத்தெழு தும்பி (அகநானூறு. 317)
மூலம் · source: தமிழ் விக்சனரி (தும்பி)
4.
ஆண்வண்டு (திவாகர நிகண்டு.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (தும்பி)
5.
பதினொன்றரை அங்குலநீளம் வளரக்கூடியதும் செந்நிற முடையதுமாகிய கடல்மீன்வகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (தும்பி)
6.
காட்டத்தி மரவகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (தும்பி)
7.
கருந் தாளிகை - கறுப்பு மரவகை; மைசூர் மரவகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (தும்பி)
8.
கரும்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (தும்பி)
9.
தும்பிலி
மூலம் · source: தமிழ் விக்சனரி (தும்பி)
10.
கொற்றான் -இலையற்ற கொடி வகை.
மூலம் · source: தமிழ் விக்சனரி (தும்பி)

தொகுதிகள் · Categories: விலங்குகள், மரங்கள், பூச்சிகள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/y5umm8xx/

தமிழ்
“தும்பி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/y5umm8xx/
APA
Oliyon Research. (2026). தும்பி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/y5umm8xx/
MLA
"தும்பி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/y5umm8xx/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment