நுரைமிதப்பு

nuraimitappu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தாதுக்கூளத்திலிருந்து தாதுக்கனிமத்தைப் பிரிக்கும் முறை. அழுத்தப்பட்ட காற்று நுரைப்பி சேர்க்கப்பட்ட தாதுக்கலவையில் நுரை உண்டாக்குமாறு செலுத்தப்படுகிறது. இச்செயலால் தாதுத் துகள்கள் நீங்குகின்றன — froth floatation
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 173)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/y549q4ds/

தமிழ்
“நுரைமிதப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/y549q4ds/
APA
Oliyon Research. (2026). நுரைமிதப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/y549q4ds/
MLA
"நுரைமிதப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/y549q4ds/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment