புறமாறுதல்

puṟamāṟutal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இடம் மாறுதல்
கொங்குண் வண்டிற் பெயர்ந்து புறமாறி ( 226)
மூலம் · source: தமிழ் விக்சனரி (புறமாறுதல்)
2.
வலிமையிழத்தல். இரப்பவ னெஞ்சம்போற் புல்லென்று புறமாறி (120, 5)
மூலம் · source: தமிழ் விக்சனரி (புறமாறுதல்)
3.
கைவிடுதல். அருள்புறமாறிய (15)
மூலம் · source: தமிழ் விக்சனரி (புறமாறுதல்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/y4psub9h/

தமிழ்
“புறமாறுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/y4psub9h/
APA
Oliyon Research. (2026). புறமாறுதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/y4psub9h/
MLA
"புறமாறுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/y4psub9h/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment