அநந்த நாத நயினார்
ananta nāta nayiṉār
கி.பி. 20–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்.
கி.பி. 20–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர். செங்கற்பட்டு மாவட்டத்திலுள்ள காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர். இவர் ‘திருக்குறள் ஆராய்ச்சியும் சைனசமய சித்தாந்த விளக்கமும்’ என்னும் நூலினை எழுதியுள்ளார். இந்நூலுக்குத் திரு.வி. கல்யாணசுந்தரனார் அணிந்துரை நல்கியுள்ளார். அவ்வணிந்துரையில் சமண சமயத்திற்கும் சைவ சமயத்திற்கும் உள்ள ஒற்றுமையினை விளக்கியுள்ளார். பிற சமயக் கொள்கைகளைத் திருக்குறள் கருத்துகளோடு ஒப்பிட்டு ஆராயும் முயற்சியில் உருவாகும் தமிழ் நூல்களுள் இதுவும் ஒன்றாகும்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 380)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/y3cs8fef/
தமிழ்“அநந்த நாத நயினார்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/y3cs8fef/APA
Oliyon Research. (2026). அநந்த நாத நயினார். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/y3cs8fef/MLA
"அநந்த நாத நயினார்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/y3cs8fef/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment