புரவி

puravi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குதிரை
குதிரை. கதழ்பரிப் புரவி ( 80, 13).
மூலம் · source: தமிழ் விக்சனரி (புரவி)
2.
அசுவதி () --அசுவனி என்னும் இந்தியப் பஞ்சாங்கத்தில் முதல் நட்சத்திரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (புரவி)
3.
குதிரை அல்லது யானைகட்டு மிடம்.
பட்டத்தியானை பூண்ட புரவியிற் குறடும், குதிரை பூண்ட புரவியிற் குறடும் ( 17).
மூலம் · source: தமிழ் விக்சனரி (புரவி)
4.
பிறவி என்னும் சொல்லின் பழுதுப்பட்ட வடிவம்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (புரவி)
5.
கெட்டிக்காரப்புரவி.
மூலம் · source: தமிழ் விக்சனரி (புரவி)
6.
சாதி
இழுக்க மிழிந்த பிறப்பாய் விடும் ( 133).
மூலம் · source: தமிழ் விக்சனரி (புரவி)

தொகுதிகள் · Categories: இடங்கள், விலங்குகள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/y38ud78n/

தமிழ்
“புரவி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/y38ud78n/
APA
Oliyon Research. (2026). புரவி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/y38ud78n/
MLA
"புரவி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/y38ud78n/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment