ஒத்திசைவு யுஏஆர்டீ

otticaivu yuēārṭī
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
யுஏஆர்டீ என்பது உலகப் பொதுவான ஒத்திசையா வாங்கி / அனுப்பி (Universal Asynchronous Receiver/ Transmitter) என்பதைக் குறிக் கிறது. அனுப்பியும் வாங்கியும் ஒரே நேரச் சமிக்கையைப் பகிர்ந்து கொண்டால் ஒத்திசைவு நேரியல் தகவல் பரிமாற்றம் இயலும். — synchronous UART
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1411)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/y2dx6khe/

தமிழ்
“ஒத்திசைவு யுஏஆர்டீ”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/y2dx6khe/
APA
Oliyon Research. (2026). ஒத்திசைவு யுஏஆர்டீ. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/y2dx6khe/
MLA
"ஒத்திசைவு யுஏஆர்டீ." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/y2dx6khe/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment