நீதிமன்றம்

nītimaṉṟam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நாட்டினது அல்லது ஒரு அமைப்பினது சட்டத்தின் கீழ் முறைப்பாடுகளை விசாரணைச் செய்து நீதி வழங்கும் நோக்கில் நீதிபதி ஒருவரோ அல்லது பலரது தலைமையிலோ கூடியுள்ள அவை.
மூலம் · source: தமிழ் விக்சனரி (நீதிமன்றம்)
2.
நீதி வழங்க ஆணைப்பெற்ற அவை கூடியுள்ள கட்டிடம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நீதிமன்றம்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xzvqp7kn/

தமிழ்
“நீதிமன்றம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/xzvqp7kn/
APA
Oliyon Research. (2026). நீதிமன்றம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xzvqp7kn/
MLA
"நீதிமன்றம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/xzvqp7kn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment