ஊசி

ūci
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஊசிகூரிய முனை கொண்ட நீண்ட முள் போன்ற கருவி. இது கெட்டினான மாழைக் (உலோகக்) கம்பி போன்ற உறுதியான பொருளால் ஆனது. தைப்பதற்கும், நீர்ம வடிவில் உள்ள மருந்தை உடலில் ஏற்றுவதற்கும் பயன்படும் கருவி. — needle, injection
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஊசி)

தொகுதிகள் · Categories: பொருட்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xzpvskst/

தமிழ்
“ஊசி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/xzpvskst/
APA
Oliyon Research. (2026). ஊசி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xzpvskst/
MLA
"ஊசி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/xzpvskst/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment