இரட்டைப்பதிவு முறையின் நெறிமுறைகள்

iraṭṭaippativu muṟaiyiṉ neṟimuṟaikaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
I. பற்று - 1) பெறுபவரைப் பற்றுவைக்க. 2) உள்வருவனவற்றைப் பற்று வைக்க.3) செலவுகளையும் இழப்புகளையும் பற்று வைக்க. II வரவு - 1) தருபவரை வரவு வைக்க. 2) வெளிச் செல்பவற்றை வரவு வைக்க.3) வருமானங்களையும் ஆதாயங்களையம் வரவு வைக்க — double entry system, principles of
கலைச்சொல் · Technical வணிகவியல் மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 58)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xxvwzajr/

தமிழ்
“இரட்டைப்பதிவு முறையின் நெறிமுறைகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xxvwzajr/
APA
Oliyon Research. (2026). இரட்டைப்பதிவு முறையின் நெறிமுறைகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xxvwzajr/
MLA
"இரட்டைப்பதிவு முறையின் நெறிமுறைகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xxvwzajr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment