சித்தாந்த துணிவு

cittānta tuṇivu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சித்தாந்த முடிவு. 1) சிவபேதம் 7 : சிவம், நாதம், சதாசிவம், ஈசன், அரன், அரி 2) சத்திபேதம் 7 : சத்தி, விந்து, மனோன்மணி, மகேசை, உமை, திருவாணி. இவை ஒன்று மற்றொன்றாகத் தோன்றுபவை. எனவே 9 என வைக்கப்பட்டன. ஏனைய சதாசிவம், ஈசன், அரி, அயன், அரன் என்னும் 5 சிவ பேதங்களுக்குரிய சத்திபேதங்களாவன மனோன்மணி, மகேசை, உமை, திரு, வாணி.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 123)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xx3q3rnq/

தமிழ்
“சித்தாந்த துணிவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xx3q3rnq/
APA
Oliyon Research. (2026). சித்தாந்த துணிவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xx3q3rnq/
MLA
"சித்தாந்த துணிவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xx3q3rnq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment