தாதுவும் பரமேசுவரனும்

tātuvum paramēcuvaraṉum
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அரியின் அகந்தையை அழிக்கும் முகத்தான் அயன் பிச்சைக் கலம் ஏந்தி ஐயம் கேட்கப் பல பலிகளாலும் கலம் நிறையவில்லை. அப்பொழுது திருமால் செருக்காலே யான் இதனை நிறைப்பேன் என்று நெற்றி யின் நரம்பினைத் திறந்து விடப்பீறிட்டது குருதி அக்குருதி போதவில்லை. திருமாலும் மயக்கமுற்று வீழ்ந்தார். தேவர்கள் இரந்து வேண்டப் பரனும் அருள்கொண்டு எழுப்ப எழுந்த திருமால் பரமன்பின் நடந்து சென்றார். தாது இரத்தம்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 155)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xvx3y7g4/

தமிழ்
“தாதுவும் பரமேசுவரனும்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xvx3y7g4/
APA
Oliyon Research. (2026). தாதுவும் பரமேசுவரனும். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xvx3y7g4/
MLA
"தாதுவும் பரமேசுவரனும்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xvx3y7g4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment