பஞ்சாயத்து

pañcāyattu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பெரும்பாலும் நடுவர்கள் ஐவர் கூடி விசாரிக்கும் நியாயசபை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பஞ்சாயத்து)
2.
நியாய நடுவரால் செய்யப்படும் வழக்கு விசாரணை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பஞ்சாயத்து)
3.
ஊராட்சி
மூலம் · source: தமிழ் விக்சனரி (பஞ்சாயத்து)
4.
ஐவர் கூடிய நியாய சபை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 266)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xus8nf2g/

தமிழ்
“பஞ்சாயத்து”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xus8nf2g/
APA
Oliyon Research. (2026). பஞ்சாயத்து. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/xus8nf2g/
MLA
"பஞ்சாயத்து." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xus8nf2g/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment