பதனம்

pataṉam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பத்திரம்
பதனமாகப் பேசு
பட்டணம் பதனம் (உயுத். 23)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பதனம்)
2.
பாதுகாப்பு
குளிர்பதனம்
பதனகவசத்துடன் ( சுக்கி. 19)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பதனம்)
3.
பதணம்
பதனமு மதிலும் ( முதற்போர்.32)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பதனம்)
4.
இறக்கம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பதனம்)
5.
தாழ்மை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பதனம்)
6.
அமைதி
பதனமானவன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பதனம்)
7.
கிரகங்களின் அட்சாம்சம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பதனம்)
8.
சென்மராசிக்கு ஆறு எட்டு பன்னிரண்டாமிடங்கள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பதனம்)
9.
விழுதல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 271)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xufdsk4j/

தமிழ்
“பதனம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xufdsk4j/
APA
Oliyon Research. (2026). பதனம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/xufdsk4j/
MLA
"பதனம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xufdsk4j/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment