அரிய
ariya
பொருள்கள் · Senses
1.
அபூர்வமான, அருமையான, மதிப்புடைய
2.
அரியவை, சுலபமாக, எளிதில் முடியாதவை. (குறள் 26. 489); அரிய நூற்களை அதாவது மன்னர்கட்குரிய போர் நூல், பொருள் நூல், ஆட்சி நூல் முதலியன, (குறள் 503); அரியவை, (குறள் 537, 664, 781).
3.
அரிதான் எ-டு அரிய வெறுப்பு.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xu3tfrep/
தமிழ்“அரிய”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xu3tfrep/APA
Oliyon Research. (2026). அரிய. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/xu3tfrep/MLA
"அரிய." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xu3tfrep/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment