நிழலாட்டம்

niḻalāṭṭam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஆள் நடமாடுவதால் ஏற்படும் நிழலின் அசைவு
குறுவிழிக் கொண்டு வந்தார் போனார் நிழலாட்டம் பார்த்துக் கொண்டு கிடக்கையிலே ( பெரியாழ். 2,5,3 வ்யா. பக். 340)
மூலம் · source: தமிழ் விக்சனரி (நிழலாட்டம்)
2.
புகைப்படங்களின் சலனத்தாலமைந்த காட்சி
மூலம் · source: தமிழ் விக்சனரி (நிழலாட்டம்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xtnyvbf2/

தமிழ்
“நிழலாட்டம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/xtnyvbf2/
APA
Oliyon Research. (2026). நிழலாட்டம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xtnyvbf2/
MLA
"நிழலாட்டம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/xtnyvbf2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment