பேர்மியன்

pērmiyaṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
(புவியியல்) பேலியோசோயிக்கு ஊழியின் 6 புவியியல் காலங்களில் கடைசி காலமாகும். இற்றைக்கு 280 மில்லியன் ஆண்டுகள் முதல் தொடக்கம் 248 மில்லியன் ஆண்டுகள் வரையான பேர்மியன் காலம் என அழைக்கப்படுகிறது. பேர்மியன் காலத்துள் சிசுரலியன், கௌடல்பியன், லோபின்சியன் சாகப்தங்கள் காணப்படுகின்றன.
மூலம் · source: தமிழ் விக்சனரி (பேர்மியன்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xtch6tmh/

தமிழ்
“பேர்மியன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/xtch6tmh/
APA
Oliyon Research. (2026). பேர்மியன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xtch6tmh/
MLA
"பேர்மியன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/xtch6tmh/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment