சரி

cari
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சம்மதம் — ok, correct
அவர்கள் சரி சொன்னவுடன், நாம் வேலையைத் தொடங்கிவிடலாம்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (சரி)
2.
தன்னுடைய இடத்திலிருந்து கீழே போதல், சாய்தல்#: கடும் மழை பெய்ததால் மலை சரிந்தது
மூலம் · source: தமிழ் விக்சனரி (சரி)
3.
கைவளை, சமம், வழி, சரிவு, கூட்டம். ஒப்பு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 169)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xr4kys36/

தமிழ்
“சரி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xr4kys36/
APA
Oliyon Research. (2026). சரி. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/xr4kys36/
MLA
"சரி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xr4kys36/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment