உள்வாய்க் கவர்குழாய்

uḷvāyk kavarkuḻāy
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
Y-வடிவிலுள்ள கிளைக்குழாய். இதன் வழியாக எரியும் வாயுக் கலவையும், காற்றும் எரி-வளி கலப்பிலிருந்து இயக்கு பொறிக்குச் செல்கின்றன — intake manifold
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 369)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xnsbru4v/

தமிழ்
“உள்வாய்க் கவர்குழாய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xnsbru4v/
APA
Oliyon Research. (2026). உள்வாய்க் கவர்குழாய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xnsbru4v/
MLA
"உள்வாய்க் கவர்குழாய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xnsbru4v/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment