வைசயந்தி

vaicayanti
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
திருமால் அணியும் மாலை
வைசயந்திப்பெயர் மாலையும் மிலைந்திட்டார் (சேதுபு. இலக். 22).
மூலம் · source: தமிழ் விக்சனரி (வைசயந்தி)
2.
பெருங்கொடி கட்டப்பெற்றதும் மாளிகையின் முன்புறத்ததுமான கட்டடம்
வைசயந்திப் பொன்னிலத்தும் (தேவை. 140).
மூலம் · source: தமிழ் விக்சனரி (வைசயந்தி)
3.
கடம்பரது தலைநகரான வனவாசி
மூலம் · source: தமிழ் விக்சனரி (வைசயந்தி)
4.
தழுதாழை
மூலம் · source: தமிழ் விக்சனரி (வைசயந்தி)
5.
முன்னை
மூலம் · source: தமிழ் விக்சனரி (வைசயந்தி)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xnkqaprm/

தமிழ்
“வைசயந்தி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/xnkqaprm/
APA
Oliyon Research. (2026). வைசயந்தி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xnkqaprm/
MLA
"வைசயந்தி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/xnkqaprm/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment