மூச்சுப்பிடித்தல்
mūccuppiṭittal
பொருள்கள் · Senses
1.
மூச்சை உள்ளடக்குதல்
2.
மூச்சுத்திணறுதல்
3.
இடுப்பில் சுளுக்கிக்கொள்ளுதல்
மூட்டையைத் தூக்கினேன். மூச்சுப்பிடித்துக் கொண்டுவிட்டது
4.
தீவிரமாக முயலுதல்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xmshhvhg/
தமிழ்“மூச்சுப்பிடித்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/xmshhvhg/APA
Oliyon Research. (2026). மூச்சுப்பிடித்தல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xmshhvhg/MLA
"மூச்சுப்பிடித்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/xmshhvhg/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment