படிக்கலாற்றாமை
paṭikkalāṟṟāmai
இரண்டு வகைப் படிக்கலாற்றமை (dyslexia) உண்டு.
இரண்டு வகைப் படிக்கலாற்றமை (dyslexia) உண்டு. புறணி அடிச்செல் குருட்டுத் தளத்தில், நோயாளியால் சொற்கள், எழுத்துக்கள், வண்ணங்கள் ஆகியவற்றைத் தெரிந்து கொள்ள முடிவதில்லை. ஒன்றைப் பார்த்து எழுத முடியாது. ஆனால், தானாகவே நன்றாக எழுத முடியும். பின்டைல் பொட்டு மேட்டில் நைவு காணப் படும். பார்வைக் குறைவும், எழுத இயலாமையும் காணப் படுகிறது. இதை மூளைப் புறணிச் சொல் குருட்டுத் தன்மை எனலாம். இடக் கோண மேட்டின் (left angular gynus) நைவால் மேற்கூறிய அறிகுறிகள் உண்டாகின்றன. —மு.ப. கிருஷ்ணன் துணை நூல். Roger Bannister, Brain's Clinical Neurology, Fourth Edition , ELBS and Oxford University Press, London, 1973.
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 14, பக். 460)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xmcyyzpf/
தமிழ்“படிக்கலாற்றாமை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/xmcyyzpf/APA
Oliyon Research. (2026). படிக்கலாற்றாமை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xmcyyzpf/MLA
"படிக்கலாற்றாமை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/xmcyyzpf/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment