மெல்லியல்

melliyal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மென்மையான இயல்பு
மெல்லியற் குறுமகள் ( 89)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மெல்லியல்)
2.
மென்மைத் தன்மை கொண்டவள்; பெண்
மெல்லிய லாக்கை முற்று நடுங்கினள் ( மாயாசனக. 18)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மெல்லியல்)
3.
இளங்கொம்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (மெல்லியல்)
4.
மரத்திளங் கொம்பு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 348)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xj75tqrw/

தமிழ்
“மெல்லியல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xj75tqrw/
APA
Oliyon Research. (2026). மெல்லியல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/xj75tqrw/
MLA
"மெல்லியல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xj75tqrw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment