முதாரி
mutāri
பொருள்கள் · Senses
1.
முதுமை அடைதல்
முதாரிப்பாண (புறநா. 138)
2.
பால் மறக்கும் கன்று
3.
முதார்மாடு - பால் மறுக்கும் நிலையிலுள்ள பசு
4.
முதிர்ந்தது, முற்றியது
முதாரிக்காய் (சிலப். 16, 24, அரும்.).
5.
முன்கை வளையல்
முன்கை முதாரிட்ட கையைக் காட்டாய் (குற்றாலக் குறவஞ்சி)முன்கை முதாரியுமொளிகால (குமர. பிர. முத்துக். பிள். 17).
தொகுதிகள் · Categories: அணிகலன்கள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xhsd4p5z/
தமிழ்“முதாரி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/xhsd4p5z/APA
Oliyon Research. (2026). முதாரி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xhsd4p5z/MLA
"முதாரி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/xhsd4p5z/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment