நாட்படு

nāṭpaṭu
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நெடுங்காலம் இரு
நாட்பட்ட வியாதி
மூலம் · source: தமிழ் விக்சனரி (நாட்படு)
2.
பழமையாகு
நாட்பட்ட மரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நாட்படு)
3.
தற்காலத்துக்குத் ஒவ்வாத
இக்காரியம் நாட்பட்டது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (நாட்படு)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xhr4pu4u/

தமிழ்
“நாட்படு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/xhr4pu4u/
APA
Oliyon Research. (2026). நாட்படு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xhr4pu4u/
MLA
"நாட்படு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/xhr4pu4u/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment