விசைப்பலகை

vicaippalakai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
* - விசைப்பலகை = எழுத்துப்பலகை.
மூலம் · source: தமிழ் விக்சனரி (விசைப்பலகை)
2.
திறவுப்பலகை. ஓர் உட்பலன் கருவியமைப்பு. இதிலுள்ள சொடுக்கிகள் ஒரு குறிமுறையை இயற்றுவது. இக்குறிமுறை தனி உருக்களைக் கொண்டிருக்கும். இவை எழுத்து, இலக்கம், குறி, கட்டளை ஆகியவையாகும் — keyboard
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 140)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xh2z8tdd/

தமிழ்
“விசைப்பலகை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xh2z8tdd/
APA
Oliyon Research. (2026). விசைப்பலகை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/xh2z8tdd/
MLA
"விசைப்பலகை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xh2z8tdd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment