தோப்புக்கரணம்

tōppukkaraṇam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
காதுகளைக் கைகளால் மாறிப்பிடித்துக்கொண்டு உட்கார்ந்து எழுந்துநிற்கச் செய்யும் தண்டனை வகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (தோப்புக்கரணம்)
2.
காதுகளைக் கைகளால் மாறிப்பிடித்துக்கொண்டு உட்கார்ந்து எழுந்து நிற்கும் ஒருவகை உடற்பயிற்சி
மூலம் · source: தமிழ் விக்சனரி (தோப்புக்கரணம்)
3.
கடவுள் வழிபாடு முடிந்தபின் சிலையின் முன்னால் காதுகளைக் கைகளால் மாறிப்பிடித்துக்கொண்டு உட்கார்ந்து எழுந்து நிற்றல்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (தோப்புக்கரணம்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xghx8rum/

தமிழ்
“தோப்புக்கரணம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/xghx8rum/
APA
Oliyon Research. (2026). தோப்புக்கரணம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xghx8rum/
MLA
"தோப்புக்கரணம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/xghx8rum/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment