வேணாட்டடிகள்

vēṇāṭṭaṭikaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வேணாட்டு மன்னர். வேணாடு என்பது தென் திருவிதாங்கூர் எனக் கருதப்படுகிறது. இவர் பாடிய பாடல் திருவிசைப்பாவில் உள்ளது. கி.பி.10 ஆம் நூற்றாண்டு.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 625)
2.
9ஆம் திரு முறை ஆசிரியர்கள் 9 பேரில் ஒருவர்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 252)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xfxysqya/

தமிழ்
“வேணாட்டடிகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xfxysqya/
APA
Oliyon Research. (2026). வேணாட்டடிகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xfxysqya/
MLA
"வேணாட்டடிகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xfxysqya/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment