கலவம்

kalavam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மயில் தோகை; மயிற்றோகை; கலபம்
கலவம்விரித்த மஞ்ஞை (பொருந.212).
மூலம் · source: தமிழ் விக்சனரி (கலவம்)
2.
மயில்
கலவஞ்சேர் கழிக்கானல்(தேவா. 532, 4).
கலவம் புகலுங் கான்கெழு சோலை(பெருங். மகத. 14, 17).
மூலம் · source: தமிழ் விக்சனரி (கலவம்)
3.
கலாபமென்னும் இடையணி
பூந்துகில் கலவங் கண்புதையாது (சீவக. 1982).
மூலம் · source: தமிழ் விக்சனரி (கலவம்)
4.
தோணி, கலம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கலவம்)
5.
கலவஞ்சேர் கழிக்கானல் (தேவா. 532, 4).
மூலம் · source: தமிழ் விக்சனரி (கலவம்)
6.
குழியம்மி, கலுவம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கலவம்)

தொகுதிகள் · Categories: அணிகலன்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xfrafxh9/

தமிழ்
“கலவம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/xfrafxh9/
APA
Oliyon Research. (2026). கலவம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/xfrafxh9/
MLA
"கலவம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/xfrafxh9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment