சல்லரி

callari
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சல்லடைக்கரண்டி; அரிக்கும் சல்லடை; அரிகரண்டி
மூலம் · source: தமிழ் விக்சனரி (சல்லரி)
2.
பம்பை மேளம்; பறைப்பொழுது
மூலம் · source: தமிழ் விக்சனரி (சல்லரி)
3.
திமிலைப்பறை.
மூலம் · source: தமிழ் விக்சனரி (சல்லரி)
4.
கைத்தாளம், சல்லாரி
மூலம் · source: தமிழ் விக்சனரி (சல்லரி)
5.
பூடு வகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (சல்லரி)
6.
துண்டுதுண்டாக நறுக்கு; அரி
மூலம் · source: தமிழ் விக்சனரி (சல்லரி)
7.
பம்பை, மேளம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 171)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xeywwyr8/

தமிழ்
“சல்லரி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xeywwyr8/
APA
Oliyon Research. (2026). சல்லரி. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/xeywwyr8/
MLA
"சல்லரி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xeywwyr8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment