வேதிகை

vētikai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
திண்ணை
பவளத் திரள்காற் பைம்பொன் வேதிகை ( 5, 148)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வேதிகை)
2.
மணமேடை
மூலம் · source: தமிழ் விக்சனரி (வேதிகை)
3.
காலுள்ள பீடம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வேதிகை)
4.
பலிபீடம், வேதி
மூலம் · source: தமிழ் விக்சனரி (வேதிகை)
5.
பூசை செய்யும் இடம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வேதிகை)
6.
பலகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (வேதிகை)
7.
தெரு
மூலம் · source: தமிழ் விக்சனரி (வேதிகை)
8.
வேறுபடுத்துகை. வேதிகைசெய்தெய்வமணி கொல்லோ ( உருக். 68)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வேதிகை)
9.
கேடகம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வேதிகை)
10.
அம்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (வேதிகை)
11.
வேறுபடுத்தல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 397)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xeqa5d28/

தமிழ்
“வேதிகை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xeqa5d28/
APA
Oliyon Research. (2026). வேதிகை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/xeqa5d28/
MLA
"வேதிகை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xeqa5d28/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment