இது சற்குரு இயல்புகளைக் கூறும் நூல். சம்பூரண இரகசியம் என்று இதற்கு மற்றொரு பெயருமுண்டு. இது சிட்டாகார பத்ததி, தேசிக விலாச பத்ததி, ஊர்வசிய பத்ததி என முப்பெரும் பிரிவுகளைக் கொண்ட தொகுப்பு நூல். இது கி.பி. 1882–இல் வெளிவந்தது. பி.தெ.