காந்தப்பாயம்

kāntappāyam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு பரப்பு வழியே செல்லும் காந்த விசைக்கோடுகளின் எண்ணிக்கை காந்தப்பாயம் எனப்படும்
மூலம் · source: தமிழ் விக்சனரி (காந்தப்பாயம்)
2.
ஒரு பரப்புவழி அமையும் காந்தப் புலவலிமை. ஒரு பரப்பு வழிச் செல்லும் காந்தத் திசைக் கோடுகளின் எண்ணிக்கை என்னும் கருத்தின் அடிப்படையில் அமைந்தது — magnetic flux
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 256)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xdwaebbf/

தமிழ்
“காந்தப்பாயம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xdwaebbf/
APA
Oliyon Research. (2026). காந்தப்பாயம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/xdwaebbf/
MLA
"காந்தப்பாயம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xdwaebbf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment