செய்தி பணிக் குமிழ்

ceyti paṇik kumiḻ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தரவு ஒன்றைப் பெறும் உத்தி. சரியான வெளிச் செல் இணைப்பும் நிலையமும் கிடைக்கும் வரை அதனைச் சேமித்தல். பின்னர் அவற்றை இலக்குக் கணினிகளுக்கு மீண்டும் அனுப்புதல். இக்கணினிகள் பணிக்குமிழின் வேலைகளைச் செய்கின்றன — message switching
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 926)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xckh3cpd/

தமிழ்
“செய்தி பணிக் குமிழ்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xckh3cpd/
APA
Oliyon Research. (2026). செய்தி பணிக் குமிழ். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xckh3cpd/
MLA
"செய்தி பணிக் குமிழ்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xckh3cpd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment