வாடுதல்
vāṭutal
பொருள்கள் · Senses
1.
உலர்தல்
பொதியொடு பீள்வாட (269)
2.
மெலிதல்
எந்தோள் வாட ( 68)
3.
மனமழிதல்
வாடினேன் வாடி வருந்தினேன் ( பெரியதி. 1.1.1)
4.
பொலிவழிதல்
குழலியென் வாடிப் புலம்புவதே (14)
5.
தோல்வியடைதல்
வாடாவஞ்சி தலைமலைந்து ( 3.1. கொளு)
6.
கெடுதல்
காரிகை பெற்றதன் கவின்வாட ( 124)
7.
நீங்குதல்
சூலமும் . . . கரத்தினில் வாடாதிருத்தி ( 87.29)
8.
குறைதல்
வாட்டருஞ்சீர்க்கண்ணகி நல்லாளுக்கு ( 9.40)
9.
நிறைகுறைதல்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xcf7fxv5/
தமிழ்“வாடுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/xcf7fxv5/APA
Oliyon Research. (2026). வாடுதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xcf7fxv5/MLA
"வாடுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/xcf7fxv5/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment