பூலியன் தருக்கம்
pūliyaṉ tarukkam
பொருள்கள் · Senses
1.
19ஆம் நூற்றாண்டின் நடுவில் ஜார்ஜ் பூல் என்ற ஆங்கிலக் கணிதமேதை உருவாக்கிய தருக்கக் கணிதம். அதன் விதிகளும், இயக்கங்களும் எண்களுக்குப் பதிலாக தருக்கப் பணிகளை ஆற்றுகின்றன. AND, OR, NOT ஆகியவை பூலியன் இயக்கத்தின் அடிப்படைகள்
— boolean logic
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xceybke9/
தமிழ்“பூலியன் தருக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xceybke9/APA
Oliyon Research. (2026). பூலியன் தருக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xceybke9/MLA
"பூலியன் தருக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xceybke9/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment