இராம நாடகம்

irāma nāṭakam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இராமாயணக் கதையை நாடக அமைப்பில் எழுதப்பட்ட நூல். இதன் ஆசிரியர் அருணாசலக் கவிராயர். கீர்த்தனைகள் சுவைமிக்குக் காணப்படும். காலம் 18-ஆம் நூற்றாண்டு. வாத்தியம் “தும் தம் தீந்தோம்” என ஒலித்தது என்பது துன்பம் தீர்ந்தோம் என்ற குறிப்பைக் காட்டியது என்னும் கீர்த்தனையும் இதில் உண்டு.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 461)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xcbrvxnw/

தமிழ்
“இராம நாடகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xcbrvxnw/
APA
Oliyon Research. (2026). இராம நாடகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xcbrvxnw/
MLA
"இராம நாடகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xcbrvxnw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment