அரைகுறைக் கடத்தி

araikuṟaik kaṭatti
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சிலிகான் அல்லது ஜெர்மானியம். படிகத்திண்மம். மின்கடத்தும் திறன் எளிதில் கடத்திக்கும் காப்புப் பொருளுக்கும் இடைப்பட்டது. மின்னணுவியலில் பெரும்புரட்சி ஏற்படுத்திய படிகம் — semiconductor
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 388)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xb27pdk9/

தமிழ்
“அரைகுறைக் கடத்தி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xb27pdk9/
APA
Oliyon Research. (2026). அரைகுறைக் கடத்தி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xb27pdk9/
MLA
"அரைகுறைக் கடத்தி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xb27pdk9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment