போசராசன்
pōcarācaṉ
பொருள்கள் · Senses
1.
கல்விமான், தாராதி பதி. கி.பி. 1018-1060. தத்துவ பிரகாசிகை என்னும் நூல் இயற்றியவர். இது சித்தாந்த சைவ மதத்தை நிறுவுவது. இதற்குச் சோழநாட்டு அகோர சிவாசாரியரும் குமாரதேவரும் இயற்றிய உரைகள் உள்ளன. பின்னவர் இயற்றிய உரை வெளிவந்துள்ளது.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xa9akf5q/
தமிழ்“போசராசன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xa9akf5q/APA
Oliyon Research. (2026). போசராசன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xa9akf5q/MLA
"போசராசன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xa9akf5q/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment