இரட்டை அகற்சி

iraṭṭai akaṟci
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒவ்வொரு எழுத்தும் இயல்பான எழுத்துகளைப் போல் இருமடங்கு அகலமாக இருக்கக் கூடிய அச்சு அகற்சி. இந்த இரட்டை அகற்சி முதலில் 'விரிவாக்க அகற்சி'என அழைக்கப்பட்டது — double width
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 480)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/x9vqpf9j/

தமிழ்
“இரட்டை அகற்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/x9vqpf9j/
APA
Oliyon Research. (2026). இரட்டை அகற்சி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/x9vqpf9j/
MLA
"இரட்டை அகற்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/x9vqpf9j/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment