இடங்கொள்ளுதல்

iṭaṅkoḷḷutal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வியாபித்தல்
இடங்கொள் சமயத்தை யெல்லாம் (திருவாய்.5,2.4)
மூலம் · source: தமிழ் விக்சனரி (இடங்கொள்ளுதல்)
2.
இடம்பற்றுதல்
சாது மருண்டால் காடு இடங்கொள்ளாது
மூலம் · source: தமிழ் விக்சனரி (இடங்கொள்ளுதல்)
3.
விசாலமாதல்.
இடங்கொள் பூதலம் (நைடத.நகரப்.16) வசிக்குந்தானமாகக் கொள்ளுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (இடங்கொள்ளுதல்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/x96kc8ha/

தமிழ்
“இடங்கொள்ளுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/x96kc8ha/
APA
Oliyon Research. (2026). இடங்கொள்ளுதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/x96kc8ha/
MLA
"இடங்கொள்ளுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/x96kc8ha/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment